நடிகர் பிரகாஷ்ராஜின் சமூகப்பணி சிறக்கட்டும் ... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் !
May 6, 2025, 17:40 IST

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழநாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இன்று நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , திரைக்கலைஞரும் - சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் சார், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்த போது நாம் உடன் இருந்தோம்.
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை - மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பது உட்பட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் சார் பகிர்ந்து கொண்டார். அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web