“புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்” - நடிகர் விஜய் வாழ்த்து!

 
விஜய் மக்கள் இயக்கம்

“புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்” என்று நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web