பிரபல நடிகர் கார் விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு... 4 பேர் படுகாயம்!

 
ஷைன் டாம்

மலையாள நடிகர் ஷைன் டோம் தாமஸ் மற்றும் அவரது தந்தை சி.பி.சாக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் 5  பேர் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணம் செய்தனர். 

ஷைன்
இந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம்  தர்மபுரி பாலக்கோடு என்னும் இடத்தில்  சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது.  லாரியின் மீது கார் மோதிய விபத்தில்  படுகாயமடைந்த நடிகர் ஷைன் டோம் தாமஸ் தந்தை சி.பி சாக்கோ துடிதுடித்து  உயிரிழந்துள்ளார். 

ஷைன்

நடிகர் ஷைன் டோம் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்  4 பேரும் காயமடைந்தனர்.  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது