இயக்குநர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்!

 
திவ்யபாரதி
 

தெலுங்கு சினிமாவில் நடந்த தவறான நடத்தைக்கு எதிராக நடிகை திவ்யபாரதி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு காலத்தில் இயக்குநர் நரேஷ் குப்பிலி, எல்லை மீறும் வகையில் நடந்துகொண்டதாகவும், இது பாலியல் துன்புறுத்தலாக உணரப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற அனுபவம் இதுவரை நேரவில்லை என திவ்யபாரதி வலியுறுத்தினார். சம்பவம் நடந்தபோது அருகில் இருந்த நடிகர் சுதிகாலி சுதீர் மௌனமாக இருந்தது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், இத்தகைய கலாச்சாரம் தொடர்ந்து நிலவி வருவது கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!