நடிகை குஷ்பூ தேசிய மகளிர் அணி ஆணையராக நியமனம்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
குஷ்பூ

பாஜக வின்  தேசிய செயற்குழு உறுப்பினரும், முண்ணனி நடிகைகளில் ஒருவருமான குஷ்பு பாஜக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து நடிகை குஷ்புவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குஷ்பு
அதில்,"பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்கள்”  பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது."  எனத் தெரிவித்துள்ளார்.

குஷ்பூ
அண்ணாமலையின்  வாழ்த்து செய்திக்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.  இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள குஷ்பு, தங்களின் ஆதரவும், மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,  குஷ்புவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web