பரபரப்பு வாக்குமூலம்... Youtube பார்த்து தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரன்யா ராவ், இவரது நடிப்பு சில படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தொடையில் வைத்து தங்க கட்டிகளை கடத்தியதாக ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இது குறித்து நடிகை ரன்யா ராவிடம் தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த விசாரணையில் முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகை ரன்யா ராவ் Youtube வீடியோக்களை பார்த்து தங்கம் கடத்தியதாக முக்கிய செய்தி ஒன்றை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் கணவர் கிரெடிட் கார்டில் தான் விமான டிக்கெட்டுகளை வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!