15 நிமிட தியானம் வாழ்க்கையையே மாற்றியது... நடிகை சமந்தா உருக்கம்!

 
samantha
 

நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் தனது இரண்டாவது திருமணத்தை செய்தார். கடந்த 2017ல் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்ற சமந்தா, தற்போது ராஜ் நிடிமோருவை தனது வாழ்க்கை துணையாக்கியுள்ளார்.

இந்த திருமணத்தை தொடர்ந்து சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்கள் மற்றும் செய்தி வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஷில்பா உடன் எடுத்த புகைப்படத்தில், “எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி. அந்த 15 நிமிட தியானம் என் வாழ்க்கையையே மாற்றியது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படத்திலும், “அவரது பிரச்னை நீங்கள்தான் என்பதை உணரும் தருணம்” என்று ஜாலியாக கேப்ஷன் வைத்துள்ளார். இவரது பதிவுகள் சமந்தாவின் புதிய வாழ்க்கையை மனநிறைந்த முறையில் பகிர்ந்துள்ளதுடன், ரசிகர்களிடம் விரைவில் ட்ரெண்டாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!