நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்!

 
லீலா
 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஸ்ரீலீலா நேற்று சாமி தரிசனம் செய்தது பக்தர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தென்னிந்தியத் திரையுலகில் தன் குத்தாட்டம் மற்றும் பிரபல பாடல்களால் ரசிகர்களை ஈர்த்துவரும் ஸ்ரீலீலா, தற்போது சிவகார்த்திகேயனுடன் பராசக்தி மற்றும் ரவி தேஜாவுடன் மாஸ் ஜதாரா படங்களில் நடித்து வருகிறார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

கோவிலுக்கு வந்த ஸ்ரீலீலாவுக்கு நிர்வாகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், அவர் சன்னதிகளை தரிசித்து வெளியே வந்தவுடன் பக்தர்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சில நிமிடங்கள் கோவிலின் முன்பகுதி சிறிய பரபரப்பை சந்தித்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!