அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!

 
அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். 

கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  ஜிவி மார்கண்டேயன் தலைமை வகித்தார். 

கீதா ஜீவன்

மருத்துவர்கள் சுரேஷ்குமார் முத்துவள்ளி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!