அடேங்கப்பா ... தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்!!

 
மழை

இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை விரைந்து முடிக்க அந்தந்த மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. வெயில் அடிக்கும் அளவுக்கு அதிக அளவு மழையும் பெய்யும் என்பது தான் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

நாட்டின் நீர் தேவைகளை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளே தீர்க்கின்றன. இதில், ஜூன் முதல் செப் டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழையே பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. நடப்பாண்டு, நாட்டில் தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் அளவுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு 96 சதவீதம் அளவுக்கு பெய்ய வாய்ப்புள் ளது. நீண்ட கால அளவீடுகளை ஒப்பி டும்போது 87 செ.மீ. மழை தென்மேற்கு பருவ காலத்தில் பெய்ய வேண்டும். ஆனால், நடப்பாண்டு தென்மேற்கு பரு வமழை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப் படும். 79 செ.மீ. முதல் 87 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நடப்பாண்டு பருவமழை தொடங்கும்போது, எல்நினோ தாக்கம் காணப்படும் என்பதால் இயல்பை விட சற்று குறைவாகவே மழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனக்  கூறப் பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web