தோளில் கையை போட்டுக் கொண்டே அதிமுகவை நசுக்க ப்ளான் பண்ணுகின்றனர்... மாஜி அமைச்சர் கதறல்!

 
மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் உரையாற்றினார். அனைவரும் தேர்தல் களத்திற்கு தயாராக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

அதிமுகவும் அதன் தலைமையும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இயக்கத்தை பலவீனப்படுத்த முயல்வோரும், நம்முடன் இருப்பதுபோல் நடித்து பாதிக்க நினைப்போரும் இருப்பதாக கூறினார். இவற்றையெல்லாம் பார்த்துத்தான் பொதுச்செயலாளர் நிதானமாக செயல்பட்டு வருகிறார் என்றார்.

அதிமுக வாக்குறுதி தேர்தல்

தலைவராலும் இந்த இயக்கத்தாலும்தான் நமக்கு அடையாளம் கிடைத்தது என்பதை மறக்கக்கூடாது என மோகன் தெரிவித்தார். நம்மால் அதிமுக இல்லை, அதிமுகவால்தான் நாம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். கருத்து வேறுபாடுகளையும் காழ்ப்புணர்ச்சி அரசியலையும் தவிர்த்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!