தூத்துக்குடியைத் தொடர்ந்து கோவையிலும் அதிரடி... ஒரே நேரத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!

 
40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் ...டிஐஜி  திடீர் உத்தரவு.!

கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்தப் புதிய உத்தரவில், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் பலர் முக்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு (L&O): ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர்: சிங்காநல்லூர் (L&O) ஆய்வாளராக இருந்தவர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஜசேகரன் சிங்காநல்லூர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் வெரைட்டி ஹால் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ளார். கண்ணன் குனியமுத்தூர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக நியமனம்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

விசாரணை மற்றும் இதர பிரிவுகள்:

சாரதா வடவள்ளி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார் (முன்பு ரமேஷ் குமார் இருந்த இடம்).முத்துலட்சுமி (வெரைட்டி ஹால்) பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கு மாற்றம். முத்துலட்சுமி (ராமநாதபுரம்) கரும்புக்கடை ஆய்வாளராகப் பணியிட மாற்றம். வெங்கடேசன் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் (கூடுதல் பொறுப்பாகக் காட்டூர் விசாரணை பிரிவு).

குற்றப்பிரிவு மற்றும் மகளிர் காவல் நிலையங்கள்:

காத்து இருப்போர் பட்டியலில் இருந்த பாலமுருகன் மற்றும் சகிலா ஆகியோர் முறையே மாநகர குற்றப்பிரிவு 2 மற்றும் 1-க்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் இருந்து வந்த பூரண சந்திரன் 'பாரதி மேற்கு' மகளிர் காவல் நிலையத்திற்கும், பிரபா 'மத்திய மகளிர்' காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளனர். காத்து இருப்போர் பட்டியல் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த மசூதா பேகம், தற்போது கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) மாற்றப்பட்டு காத்து இருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!