டிசம்பர் 15 முதல் அதிமுக வேட்பாளர் விண்ணப்பங்கள்!

 
இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!
 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை அறிவித்துள்ளார்.

எடப்பாடி

விண்ணப்பப் படிவங்கள் டிசம்பர் 15 முதல் 23 வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் நாள் மதியம் 12 மணிக்கு தொடங்கி, பிற தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழகத்தில் படிவங்கள் பெறலாம். அனைத்துப் புகைப்படம், விவரங்கள் தெளிவாக நிரப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி இபிஎஸ் பொதுக்குழு

படிவங்கள் அதே காலக்கெட்டிற்குள் தலைமைக் கழகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும் என எபிஎஸ் தெரிவித்தார். தேர்தல் தயாரிப்பில் அதிமுக தீவிரம் காட்டுவதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!