அதிமுக முக்கிய நிர்வாகி சாலை விபத்தில் திடீர் மரணம்… இபிஎஸ் இரங்கல்!

 
இபிஎஸ்
அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி செந்தில் குமரன். இவர் நேற்று  சாலை விபத்தில் திடீரென  உயிரிழந்தார். இவர் சேலம் கொண்டாலம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்.  

திடீரென விபத்தில் மரணமடைந்த செய்தியை கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சி அடைந்ததோடு அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து மிகவும் பாதுகாப்புடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?