வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்!

 
கந்தசாமி


 
கோவை மாவட்டம் வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. 

வால்பாறை அதிமுக  எம்.எல்.ஏ கந்தசாமி

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் , நண்பர்கள், உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வால்பாறை அதிமுக  எம்.எல்.ஏ கந்தசாமி

இவர்  தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார். தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ மறைவால் அந்த தொகுதி காலியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது