இன்று அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு!

 
 இன்று அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திமுக நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலவரப்படி அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் போட்டியில்  செம்மலை, ஜெயக்குமார், அன்வர் ராஜா, சதன்பிரபாகர், ராஜ்சத்தியன், நடிகை விந்தியா பட்டியலில்  உள்ளனர். 

அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மரணம்… இபிஎஸ் உருக்கமாக இரங்கல் பதிவு!  
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பிக்கள், வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, அதிமுக MP சந்திரசேகரன் உட்பட  6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஜூன் 2 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும் நிலையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது