ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் இடைக்கால நிவாரணம்!

 
விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் உடைந்தது... பிரதமர் மோடி வேதனை!  


குஜராத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எங்கள் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்.  

விமான விபத்து

இந்த கடினமான தருணத்தில் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க எங்கள் நிறுவனம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. 
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்கு உடனடி தேவையை சமாளிப்பதற்காக உடனடியாக ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.

விமான விபத்து

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனுடன் கூடுதலாக இந்த தொகை வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது