ஏர் இந்தியா விமான விபத்து... மத்திய அரசு உதவி எண்கள் அறிவிப்பு!

 
ஏர் இந்தியா விமான விபத்து... மத்திய அரசு உதவி எண்கள் அறிவிப்பு!

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.37-க்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் 1.40க்கு சில நிமிடங்களிலேயே  அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.  

ஏர் இந்தியா விமான விபத்து... மத்திய அரசு உதவி எண்கள் அறிவிப்பு!
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏர் இந்தியா

 விமான விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவல்கள், உதவிகள் மீட்புக்கு அவசர கால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி   1800 222 271, 1800 5691 444 என்ற மத்திய அரசின் உதவி எண்களில் அழைக்கலாம் என ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது