அஜித் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படத்தில் அறிமுகம்!
Mar 6, 2026, 19:30 IST
நடிகர் அஜித் குமார் அண்ணன் அனில் குமார், ‘கோகோ அண்ட் நட்’ என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் நிஜ வாழ்க்கையில் மேட்ச் மேக்கராக நடிக்கும் அனுபவத்தை போலவே, மிஸ்டர் மேட்ச் மேக்கராகவும் நடிப்பார்.
அவரது புதிய அறிமுகத்தை அனில் குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித் குடும்பத்தில் அவரது மனைவி ஷாலினி, மைத்துனி ஷாமிலி, மைத்துனர் ரிஷி ரிச்சர்ட் ஆகியோர் நடிகர்–நடிகையாக உள்ள நிலையில், அனில் குமார் மூலம் இன்னொருவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
