ஏப்ரல் இறுதியில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது!
Apr 17, 2025, 21:30 IST

டெல்லியில், இம்மாத இறுதியில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற உள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்குm பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web