உஷார்... ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவை காய்ச்சல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருவதால் மேலும் பரவாமல் தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகளை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!