உஷார்... ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
Jun 24, 2025, 18:35 IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஹிட்டாச்சி, ஜே.சி.பி., போர்வெல், பாறை துளையிடும் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் ஆர்.டி.ஒ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!