உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு!

கோவை வடக்கு பகுதியில் படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதானம், வேப்பங்குளம்.
பல்லடம் பகுதியில் எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சிலக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்.
சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், சத்தரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!