அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... "திமுகவே எங்கள் எதிரி...." ஈபிஎஸ் க்கு நயினார் நாகேந்திரன் ஆதரவு!

 
நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி மாநில ஆளுநர் கைலாஷ்நாதன். இவர் தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதற்கு பிறகு பேட்டியளித்த  நயினார் நாகேந்திரன், புதுச்சேரி ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.‌ 

அதிமுக

திமுக தான் எங்களது எதிரி கட்சி என்று அதிமுக மாநில பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து நல்ல கருத்து தான். இந்தக் கருத்தை பாஜக- அதிமுக கூட்டணி அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே மௌனமாக சென்றார்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து, இரு கட்சியின் தலைவர்கள் மழுப்பலாக பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின்  கருத்துக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்திருப்பது, இரு கட்சியிடையே கூட்டணிக்கான அச்சாரத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web