பிக் பாஸ் நீதிமன்றத்தில் அமித்–திவ்யா… ரசிகர்கள் ஆரவாரம்!

 
பிக்பாஸ்
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ‘நீதிமன்றம் – வழக்குகள்’ என்ற புதிய டாஸ்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் அமித் பார்கவ் மற்றும் நடிகை திவ்யா கணேசன் நீதிபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் அமித் பார்கவ் ஒரு வழக்குரைஞர். திவ்யா கணேசன் சட்டம் படிக்கும் மாணவி. அதனால் நீதிபதிகளாக இவர்களை தேர்வு செய்தது சரியான முடிவு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வாரத்தில் கேப்டனாகவும் அமித் பார்கவ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 9

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவர்மீது ஒருவர் வழக்கு தொடர வேண்டும். விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் விளையாட்டு மேலும் சுவாரசியமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் சில போட்டியாளர்கள் டாஸ்க்கை கெடுக்கும் விதமாக நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!