அமித்ஷா தமிழிசை வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித்ஷா சென்னை வந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை இல்லத்திற்கு வருகை தந்தார். குமரி அனந்தன் மறைவுக்கு அவரது மகள் தமிழிசையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அமித்ஷா சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தந்தையின் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறினார் குமரி அனந்தன் மறைவுக்கு ஏற்கனவே அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!