அண்ணா ஆட்சியில் அமர்ந்த நாள்... முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சி அறிவிப்புகள்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

மார்ச் 6 அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற நாள் இது. அந்த நாள் தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் முன்னேற்றத்துக்கும் முக்கியமான தொடக்கமாக அமைந்தது என்று கூறினார்.

அறிஞர் அண்ணா

இந்த முக்கிய நாளை நினைவுகூர்ந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

திராவிட ஆட்சி இம்மண்ணில் தொடங்கிய இந்த நாளிலேயே திராவிட மாடல் 2.0க்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!