காலியாகும் நாதக கூடாரம்... மேலும் ஒரு நிர்வாகி விலகி அதிமுகவில் ஐக்கியம்!

 
அதிமுக


தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்நிலையில்   நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான தமிழ்ச்செல்வன், இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் முன்னிலையில் இணைந்தார்.  

எடப்பாடி பழனிசாமி


2026 சட்டப்பேரவை தேர்தல் எதிரொலியாக, பல முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறி வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சீமான்


சமீபகாலமாக  நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர்  விலகி வருகின்றனர். இவர்களில் சிலர் திமுகவிலும், சிலர் அதிமுகவிலும், மற்றவர்கள் தமிழக வெற்றி  கழகத்திலும் இணைந்துள்ளனர். இந்நிலையில், “சிலர் விலகினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நிலை தளராத போராட்டக்கட்சி என நாங்கள் தொடர்கிறோம்” என நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது