ஆண்டனி வர்கீஸ் 20 கிலோ எடைக்குறைப்பு... வைரலாகும் புகைப்படம்!
Feb 19, 2025, 13:14 IST
நடிகர் ஆண்டனி வர்கீஸ் தன் உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். பெபே என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ்.
அங்கமாலி டயரிஸ், அஜகதந்திரம், ஆர்டிஎக்ஸ் படங்களில் நடித்து கவனம்பெற்றவர் இறுதியாக கொண்டல் மற்றும் தாவீத் படங்களில் நடித்துள்ளார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான தாவீத் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்நிலையில், தாவீத் படத்திற்காக 96 கிலோ உடல் எடையிலிருந்து 74 கிலோவரை குறைத்ததாக ஆண்டனி வர்கீஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
