பிப்ரவரி 20 வரை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் !

 
மு.அப்பாவு

தமிழக சட்டசபை இன்றைய கூட்டத்தில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தபின், பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தொடரில் இன்னும் இரண்டு நாட்கள்   பிப்ரவரி  18 மற்றும் பிப்ரவரி 19 ,  பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். அதன் பிறகு பிப்ரவரி 20 அன்று நிதியமைச்சர் இறுதிப் பதிலுரை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.

இடைக்கால பட்ஜெட் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல பொது நல திட்டங்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவது குறித்து அமர்வு தொடர்ந்து விவாதிக்கப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!