இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
பொறியியல் படிப்பு
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இன்று மே 7ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரி

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர  இன்று மே 7ம் தேதி முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்டிங் கட்டுமானம் தொழிற்சாலை  கட்டிடம் பொறியியல்

அதன்படி, பொறியியல் விண்ணப்பப் பதிவு இன்று மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன் பின்னர் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவினை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web