உடனே அப்ளை பண்ணுங்க!! 5,369 பணியிடங்கள்!! மத்திய அரசில் அட்டகாசமான வேலை வாய்ப்பு!!

 
jobs

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவரக்ள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது  
காலியிடங்கள்:  மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில்  என மொத்தம் 5,369 பணியிடங்கள்.
கல்வித்தகுதி: துறை வாரியாக பட்டப்படிப்பு, 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க  கடைசி நாள் :மார்ச் 27, 2023

job


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 28, 2023 
தேர்வு முறை: ஆன்லைன் கணினி வழித்தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன், ஜூலை 2023
கூடுதல் தகவல்களுக்கு ssc.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100  குறிப்பிட்ட  பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு 
வயது வரம்பு: குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

job
கணினி மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழகத்தில் 8 இடங்களிலும்,  ஆந்திராவில்  11 இடங்களிலும், தெலங்கானாவில் 3 இடங்களிலும் நடைபெற உள்ளன. 
பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை இவை குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web