ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்கள்!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க!!

 
வங்கி விடுமுறை

மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. மார்ச் மாதத்துடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. மார்ச் 31 க்குப் பிறகு, ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில்  வங்கி நடைமுறைகளில் மிகப்பெரிய  மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இந்த மாற்றங்கள் நேரடியாக பணம் மற்றும் வங்கிகளுடன் தொடர்புடையவை. இதனை அறிந்து கொள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் மாத விடுமுறை நாட்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

அடுத்த மாதம் அதாவது  ஏப்ரலில் வங்கி வேலை இருந்தால், இப்போதே திட்டமிடத் தொடங்கலாம். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பெரும்பாலானவை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கி தொடர்பான விடுமுறைகள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் முடிவு செய்யப்படுகின்றன. ஏடிஎம், பண வைப்பு, ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் இவை மாதத்தின் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து செயல்படும். விடுமுறை தினங்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏப்ரல் மாத  வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்


ஏப்ரல் 1-  சனிக்கிழமை - ஆண்டு கணக்கு முடிவு 
ஏப்ரல் 2- ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4- செவ்வாய் கிழமை  மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5 - புதன்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
ஏப்ரல் 7-வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 8- 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 9 -ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 -வெள்ளிக்கிழமை - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி ,  தமிழ் புத்தாண்டு தினம்

வங்கி
ஏப்ரல் 15 -சனிக்கிழமை - விஷு , பெங்காலி புத்தாண்டு 
ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 18- செவ்வாய்க்கிழமை  - ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21-வெள்ளிக்கிழமை - ஈத்-உல்-பித்ர் , ரம்ஜான் ஈத்
ஏப்ரல் 22-  4 வது சனிக்கிழமை 
ஏப்ரல் 23- ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30-ஞாயிற்றுக்கிழமை

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web