அதிச்சி... வெள்ளியங்கிரி மலை ஏறுகையில் வாலிபர் உயிரிழப்பு!
Apr 19, 2025, 17:30 IST
வெள்ளியங்கிரி மலையில் ஏறிச் சென்றுக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் இன்று காலை கோவை வெள்ளியங்கிரி 7வது மலையில் ஏறும் போது கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை வனத்துறையினர் டோலி கட்டி மீட்டு, கீழே கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
