எகிறும் எதிர்பார்ப்பு... ஆகஸ்ட் 14ம் தேதி ’கூலி’ ரீலிஸ் !

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது 171 வது திரைப்படமக ‘கூலி’ உருவாகி வருகிறது . இப்படத்தில் ரஜினி சத்யராஜ், நாகார்ஜுனா, செளபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
#COOLIE FROM 14 AUGUST 2025💥💥💥@rajinikanth sir @anirudhofficial bro @iamnagarjuna sir @nimmaupendra sir #SathyaRaj sir #SoubinShahir sir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off @sunpictures #CoolieFromAug14 pic.twitter.com/vqyLJFW7Il
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 4, 2025
இந்நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது. இதனையடுத்து கூலி நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் என படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!