பகீர்! 10ம் வகுப்பு மாணவி கடத்தல் - 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம்!

 
பலாத்காரம் பாலியல் மாணவி கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி (16) ஒருவரைக் கடத்தி, இரண்டு வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுப் பள்ளி மாணவிக்கு, அதே மாவட்டத்தின் சீதவுலி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் பால் (வயது 22) என்பவருடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 1-ம் தேதி, வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்பிய மாணவியை வழியில் ரஞ்சித் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு மாணவியைக் கடத்திச் சென்று விட்டார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

மாலை நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிய பின், மறுநாள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மாணவியைத் தூப்ஹார் பகுதியிலேயே வைத்து நேற்று மீட்டனர். மாணவியிடம் விசாரித்த போது, இந்தக் கொடூரச் சம்பவம் வெளிவந்தது.

கடத்திச் செல்லப்பட்ட மாணவியை ரஞ்சித், 2 வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரஞ்சித்துக்கு எதிராகப் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் போக்சோ வழக்கு (POCSO) பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்போன் வீடியோ  இளம்பெண் பாலியல்

தூப்ஹார் நகரில் பதுங்கி இருந்த ரஞ்சித் பாலை போலீசார் இன்று (டிசம்பர் 16) கைது செய்தனர். அவர் சட்ட நடைமுறைகளுக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரெண்டு ஓம் வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!