இன்றுடன் பாலச்சந்திரன் ஓய்வு பெறுகிறார்.... இனி வானிலை அறிக்கை அமுதா.. குவியும் வாழ்த்துக்கள்!

 
பாலச்சந்திரன் ஓய்வு பெறுகிறார்.... இனி வானிலை அறிக்கை அமுதா

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நாளை அமுதா பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மாவட்டங்களில் கன மழை

சுமார் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் அமுதா வேலை பார்த்து வருகிறார். வடகிழக்கு பருவ மழை தரவுகளை ஆராய்ந்து, அமுதா முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கன மழை
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அமுதாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?