பிபிஎல் நாக் அவுட்... மழை காரணமாக 10 ஓவர்களாக குறைப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் டி20 தொடரின் நாக் அவுட் போட்டியில், டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக இந்த போட்டி 10 ஓவர்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mitch Owen hit Glenn Maxwell for six, but then he got his man!
— KFC Big Bash League (@BBL) January 21, 2026
(Fine work from the Player of the Tournament with the gloves 👏) #BBL15 pic.twitter.com/uT8HkIbkT3
முதலாம் ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீசியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பெர்த் ஸ்கார்செஸ் அணி கடந்துநாள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சென்று இருப்பதால், இப்போட்டியில் வெல்லும் அணி சிட்னி சிக்ஸர்ஸுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் முழு திறனுடன் செயல்பட்டு, வெற்றிக்காக களமிறங்கியுள்ளன. ரசிகர்கள், மழை இடையூறுகள் போதிலும், மிக அருமையான போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
