உஷார்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!! கோடை கால வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
வெயில்

தமிழகத்தில் கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.  கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. பருவநிலை மாறும்போது ஒவ்வொரு வருடமும் வருவது தான் என்றாலும் நடப்பாண்டில் தீவிரமாகியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

வெயில்
இதனோடு கோடைகால நோய்களும் சேர்ந்து கொள்ளலாம். இதனால்  குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்புக்கள் அதிக அளவில் ஏற்படக்கூடும். தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 
1. பிற்பகல்  12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 
2. குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். 
3. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டல்  சுயமருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். 

வெயில்
4. அத்தியாவசியமான பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களும் செல்பவர்களும்  குடையுடன் செல்வது நல்லது.
5. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள உடலை முழுவதுமாக மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். 
6. அத்துடன் வெப்பதால் ஏற்படும் பக்கவாதம், உயிரிழப்புக்களை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web