பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம் !

 
big boss9
 

பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒன்பதாவது சீசனாக இருந்தாலும் ஆர்வம் குறையவில்லை.

ரெட்காட் வாங்கி வெளியேறிய பார்வதி மற்றும் கம்ருதீன் தவிர, மற்ற அனைத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்துள்ளனர். இதனால் வீட்டின் சூழல் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளது. பழைய போட்டியாளர்கள் வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

big boss

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவுஸ் மேட்ஸ் பொங்கல் வைத்து தைத்திருநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் கொண்டாட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!