BIG BREAKING... தமிழகம் முழுவதும் ‌பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது.. எப்படி பார்ப்பது?

 
அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. 

தேர்வு முடிவுகள்

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது .அந்த வகையில் தற்போது தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்த இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் ரிசல்ட் தெரிந்து விடும்.  மாணவர்களின் கைபேசி நம்பருக்கும் அதாவது பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக ரிசல்ட் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web