பிக்பாஸ் கமரூதின் ரசிகர்களுடன் உற்சாக நடனம்... வீடியோ வைரல்!

 
கமருதீன்
 

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கமருதீன், முதல்முறையாக பொதுவெளியில் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.

டிக்கெட் டு ஃபைனல் போட்டியின் போது சக போட்டியாளர் சான்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். 13வது வார இறுதிநாள் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு வழங்கி வெளியேற்றினார்.

போட்டியிலிருந்து வெளியேறிய பின் அமைதியாக இருந்த கமருதீன், நேற்று ஆவடி பகுதியில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. அதே நாளில் பிக் பாஸ் போட்டியில் இருந்து சான்ட்ரா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!