ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்... பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு வாழ்த்து!

 
ஸ்டாலின் மோடி
 தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்  இன்று மார்ச் 1ம் தேதி சனிக்கிழமை தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள்   தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் தொண்டர்கள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள்” என  பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?