பாஜகவுன் கூட்டணி.. அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!
Apr 17, 2025, 17:15 IST
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் இன்று மாலை விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி திட்டமிட்டிருந்த நிலையில் வரும் ஏப்ரல் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
