பாஜக மாநில தலைவர் பதவி... நாளை விருப்பமனு தாக்கல்!
Apr 10, 2025, 17:00 IST

பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web