வானில் அதிசயம்... மார்ச் 13, 14 தேதிகளில் ‘ப்ளட் மூன்’ உடன் சந்திர கிரகணம்!

 
சிவப்பு நிலா

மார்ச்  13, 14ம் தேதிகளில் சந்திரகிரகணம் நிகழ இருப்பதாகவும் அந்த நேரத்தில் வானத்தில் நிலா  சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது Blood Moon என அழைக்கப்படுகிறது. 

சிவப்பு நிலா

ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறுவடை நிலா

கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும். வட மற்றும் தென் அமெரிக்காவில் இதனை சிறப்பாக பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web