மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 36 பேர் பலி, 160 பேர் படுகாயம்!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நபர் உள்பட 4 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர் 32 வயதான யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மசூதி வாயிலில் பாதுகாப்பு படையினரை தாக்கிய அவர், பின்னர் உள்ளே நுழைந்து குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!