பிரிட்டன்–பிரான்ஸ்–ஜெர்மனி கூட்டறிக்கை: ஈரான் மீது தற்காப்புத் தாக்குதலுக்கு தயார்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என மூன்று நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களை குறிவைத்து தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தயார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றம் மேலும் அதிகரிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு ஐரோப்பிய ஆதரவு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதால், பிராந்திய அரசியல் நிலவரம் தீவிர கவனத்திற்கு வந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
