இதுக்கு மேல செலவு செய்ய முடியாது... தம்பியை ஒன்றரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி கொன்ற அண்ணன்!
தீராத நோயால் அவதிப்பட்டு வந்த தம்பியை அண்ணன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட தம்பிக்கு சிகிச்சை செலவு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தொடர்ந்து மன அழுத்தமும், சிக்கலும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தம்பியை பார்த்து பராமரித்து வந்த அண்ணன், இனி செலவு செய்ய முடியாது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தம்பிக்கு ஒன்றரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தம்பி துடிதுடித்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை மற்றும் நோய் சிகிச்சை செலவு காரணமாக இந்த துயர சம்பவம் நடந்ததாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
