குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்!

 
திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

திரௌபதி முர்மு

உரையை தொடங்கியவுடனே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

திரௌபதி முர்மு

இந்தநிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!